கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா மரணம் இல்லை - மத்திய சுகாதார அமைச்சகம் Feb 17, 2021 1443 ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....